Do’s and Don’ts

Do’s and Don’ts
அடியவர்கள் கவனத்திற்கு :

ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயம் ஒரு வழிபாட்டுத் தலமாகும். ஆலயத்திற்கு வருகை தரும் அடியவர்கள் தயவுசெய்து ஆலய விதிமுறைகளை கவனத்தில் கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

ஆலயத்திற்கு வருகை தரும் போது :
  • எங்கள் அயலவர்களுக்கு இடையூறு செய்யாமல் உங்கள் வாகனங்களை அதற்குரிய தரிப்பிடத்தில் நிறுத்தவும்.
  • தகவல் மற்றும் உதவிக்கு ஆலய காரியாலயத்தை அணுகவும்.
  • உங்கள் குழந்தைகளை மேற்பார்வை இல்லாமல் ஆலயத்திற்குள் அனுமதிக்காதீர்கள்.
  • ஆலய குருமார்களின் விடுதி, சமையலறை, ஆலய காரியாலயம் அலுவலகங்கள் மற்றும் களஞ்சிய அறைகள் போன்ற அங்கீகரிக்கப்படாத பகுதிகளுக்குள் அனுமதியின்றி நுழைய வேண்டாம்.
கோயிலில் செய்யத் தகாதவை
  • ஆலயத்தின் துப்பரவிற்கு இடையூறாக நடந்து கொள்ளல்.
  • விரித்த கூந்தலுடன் ஆலய தரிசனம் செய்தல்.
  • விக்கிரகங்களை தொட்டு வணங்குதல்.
  • ஆலய அமைதிக்கு இடையூறு விளைவித்தல் .
  • அம்பிகையின் பெரும்புகழ் அன்றி பிற வார்த்தைகள் பேசுதல்.
  • மூலமூர்த்திக்கும், பலிபீடத்திற்கும் குறுக்கே போதல் .
  • கோயில் பிரசாதங்களை நிலத்தில் சிந்தி மிதித்தல் .
  • வசந்த மண்டப பூசை நடைபெறும் போது கொடிமரத்திற்கும், வசந்த மண்டபத்திற்கும் குறுக்கே போதல்.
  • விளக்குகள் ஏற்றி வைப்பதற்கு என ஒதுக்கி வைக்கப்பட்ட இடத்தில் அவற்றை வைக்காமை.
  • ஆலயத்திற்கு மது போதையில் வருதல்.
  • சைவ ஆகம முறைமைக்கு மாறாக ஆசாரமற்ற முறையில் ஆலயத்திற்கு வருதல்.
  • மகா பிரசாதம் ஆலயம் வரும் அடியவர்களுக்கு மட்டும் என்பதை மறந்து செயல்படல்.
இவ்வாறான செயல்கள் தெய்வ நிந்தனைக்குரியவை என வேதங்கள் கூறுகின்றன.
Information to Devotees & Visitors

This is a place of worship and devotes are kindly requested to follow the temple rules. Your safety and comfort is our primary concern while you are at the Temple premises.

Upon arrival
  • Park your vehicle without blocking the access ways to our neighbours and other visitors.
  • For information and assistance, enquire at the reception.
  • Do not allow your children to wander about without supervision.
  • Do not enter unauthorised areas such as priests’ quarters, kitchen, offices and store rooms.
  • Switch off your mobile phone before going inside the temple

DO’s and DON’Ts at the TEMPLE

DO’s in Shri Kanaga Thurkkai Amman Temple are as follows

  • Remove your footwear outside.
  • Observe absolute silence inside the temple.
  • Pay obeisance to other devotees at the temple.
  • Respect our religious customs and usages while at the temple
  • Respect and promote religious sentiments among other devotees.
  • Help us to maintain the tidiness and cleanliness of the premises by putting your litter in the designated bins. Leave the toilets in as clean a condition as you would wish to find it yourself.

DON’Ts in Shri Kanaga Thurkkai Amman Temple are as follows:

  • Disturbance to cleanness of the temple.
  • Touching the deities while praying inside the temple.
  • Commit any act of violence or harshness in the temple premises.
  • Come to the temple for any purpose other than worshipping the Lord.
  • Wear footwear in the premises of the temple.
  • Walking between ‘Moolasthanam – மூலமூர்த்தி’ and ‘Palipeedam – பலிபீடம்’
  • Walking between ‘Kodi Maram – கொடிமரம்’ and ‘Vasantha Mandapam – வசந்த மண்டபம் ‘ during the ‘Vasantha Mandapa Pooja’
  • Leave Theepam/ Nei Vilakku (நெய் விளக்கு) on places other than reserved area at the temple.
  • Throw away the Maha Prasadam and Teertham given to you at the temple.
  • Waste Prasadham (food) given to you at the temple.
  • Forget that the Maha Prasadham (food offering) is only for the devotees who come to the temple.
  • Eat non-vegetarian food or consume liquor or other intoxicants and smoke when visiting the temple.

Temple Opening Time – All Days

Monday to Sunday opens at 7am to 10pm. Tuesday and Friday closes at 10:30pm.
Closed for 30 minutes from 3:30pm to 4pm.
Special days like Puratasi Sani 9th and 16th October temple opens at 6:30am.

Contact Us

5 Chapel Road Ealing London W13 9AE UK
Email : info@ammanealing.org
Phone : 0208 810 0835

© 2021 ammanealing.org All rights reserved
Developed by Adhanam Infotech Private Limited
www.adhanam.com