அருள்மிகு கனகதுர்க்கை அம்மன் கோவில்
சைவ சித்தாந்தத் தமிழ்ப் பள்ளி​
  • சிறார்களுக்கும் பெரியவர்களுக்குமான தமிழ் மற்றும் சைவ சித்தாந்த வகுப்புகள். நான்கு வயதிற்கு மேற்பட்ட யாவரும் இணையலாம். அனுமதி இலவசம்.
  • பாடசாலை விடுமுறை நாட்கள் , கோயில் திருவிழா, அண்மையில் உள்ள கோயில்களின் தேர், மாவீரர் நாள் போன்றவை அமையும் ஞாயிற்றுக் கிழமைகள் தவிர்ந்த எல்லா ஞாயிறு நாட்களிலும் வகுப்புகள் நடைபெறும் .
  • தேர்வில் பங்கு கொள்ளும் அனைத்துச் சிறார்களுக்கும், பெரியவர்களுக்கும் உரிய பரிசுகள் வழங்கப்படும்.
  • வகுப்புகள் இலகு தமிழில் நடைபெறும். தேவையான இடங்களில் ஆங்கில விளக்கம் கொடுக்கப்படும்.
பிற்பகல் 3.40 – மாலை 6.15

பண்ணிசை வகுப்புகள் – பிற்பகல் 3.45 – 4.45
சிறார்கள் – சைவ சித்தாந்த / தமிழ் வகுப்பு – மாலை 4.45 – 5.45
பெரியவர்களுக்கான சைவ சித்தாந்த வகுப்புகள் – மாலை 4.05 – 4.45
மாலை 5.45 – 6.00 : வழிபாடு
மாலை 6.00 – 6.15 : உணவு பரிமாறல்

Shri Kanaga Thurkkai Amman Temple Trust
Saiva Siththantham and Tamil Language Classes
  • Tamil and Saiva philosophy classes for children and adults. Anyone over the age of four can join for free.
  • Classes are held on all Sundays except school holidays, temple festival period, special religious days and Maaveerar Naal Remembrance Day.
  • Prizes will be given to all children and adults participating in the exam.
  • Classes are held in Tamil. English interpretation will be provided where necessary.
Sundays 3.40pm to 6.15pm

3.45pm – 4.45pm Pannisai
4.45pm – 5.45pm Tamil & Saiva Siththantham Classes for Children
4.05pm – 4.45pm Saiva Siththantham Classes for Adults
5.45pm – 6.00pm Prayer
6.00pm – 6.15pm Food serving

2019 School Calendar

September 8th , 15th , 22nd, 29th
October 13th
November 3rd , 10th , 17th , 24th
December 1st (Exam) , 8th , 15th

For more information, please contact:
Mr. Kandiah Rajamanoharan – 07931 531 305
Mr. Nagamany Nithiyananthan – 07931 448 771

Temple Opening Time – All Days

Monday to Sunday opens at 7am to 10pm. Tuesday and Friday closes at 10:30pm.
Closed for 30 minutes from 3:30pm to 4pm.
Special days like Puratasi Sani 9th and 16th October temple opens at 6:30am.

Contact Us

5 Chapel Road Ealing London W13 9AE UK
Email : info@ammanealing.org
Phone : 0208 810 0835

© 2021 ammanealing.org All rights reserved
Developed by Adhanam Infotech Private Limited
www.adhanam.com